இந்த இணையத்தளம் மென்மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மெருகூட்டப்படும் தொடர்ந்து உலாவாருங்கள்!

Monday 16 April 2018

அறிவித்தல்


அறிவித்தல்
அறிவிருட்சம் தனது 15 வது வருட பூர்த்தியை முன்னிட்டு தமிழ்விருட்சத்துடன் இணைந்து வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி.சு.அன்னமலர் அவர்களின் மேற்பார்வையில் ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு..தனபாலசிங்கம் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் நடாத்தும் உயர்தர மாணவர்களுக்கான பொதுப்பரீட்சை
இலவச கருத்தரங்கு பிரபல ஆசான் திரு.P.உமாசங்கரால் அவர்களால்

இடம்-ஓமந்தை மத்திய கல்லூரி காலம்-16.04.2018 திங்கள் நேரம்-காலை 8 மணிமுதல்
அனைத்து உயர்தர வகுப்பு மாணவர்களையும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் அறிவிருட்சம்  தமிழ் விருட்சம்



ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு..தனபாலசிங்கம் 



No comments:

Post a Comment