இந்த இணையத்தளம் மென்மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மெருகூட்டப்படும் தொடர்ந்து உலாவாருங்கள்!

Monday 18 May 2015

ஓமந்தை மத்திய கல்லூரி..... வருடாந்த ஒன்று கூடல் -2015


02.05.2015 இலண்டனில், ஓமந்தை மத்திய கல்லூரியினதும், 
ஓமந்தை கொத்தணிப் பாடசாலைகளினதும் பழைய மாணவர்களின்
 ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சில காட்சிகளைக் காணலாம்.