இந்த இணையத்தளம் மென்மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மெருகூட்டப்படும் தொடர்ந்து உலாவாருங்கள்!

Sunday 20 November 2022

 



ஓமந்தை பழைய மாணவர் சங்கமும், சேமமடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து  ஒன்று கூடல் 

அனைவருக்கும் வணக்கம்

ஓமந்தை பழைய மாணவர் சங்கமும், சேமமடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து  ஒன்று கூடல் 17/12/2022 சனிக்கிழமை மாலை 5 முதல் 11 மணிவரை நடாத்த உள்ளோம், 

நடைபெரும் இடம் : : Preston Manor School, Carlton Ave East, Wembley, HA9 8NA.

இன் நிகழ்வுக்கு உங்கள் பிள்ளைகளின் கலை திறமைகளை மேடை ஏற்ற விரும்புவபர்கள் ஒரு குடும்பத்துக்கு ஒரு நிகழ்வு வீதம் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு உங்கள் பிள்ளைகள் யாராவது கலை வாத்தியம் ( வீணை, வயலின்,keyboard, etc) பழகியிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் (இதை விட குடும்பந்துக்கு ஒருநிகழ்வு)இந்த நிகழ்வை கொண்டு நடாத்த எமது பழைய மாணவர் சங்கத்து உறுப்பினர்கள் பலர் முன் வந்து உள்ளனர். அவர்களை பற்றிய விபரங்கள் பின் அறிவிக்கப்படும், இதில் உங்கள் உதவிகளை தரவிரும்பினால் அதை தயவு செய்து அறிய தரவும். தொடர்புகளுக்கு

07877360218, 07725205639.

இந்த நிகழ்வில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு ஒன்றையும் நடாத்தவுள்ளோம், உங்கள் அதிர்ஷ்டலாப சீட்டினை முன் கூட்டியே வாங்கி பரிசில்களை வெல்லவும், இதில் வரும் பணத்தை எமது பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக பயன் படுத்தப்படும் என்பதை அறிய தருகிறோம். 

நன்றி🙏

ப மா சங்கம்

No comments:

Post a Comment